"விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி (*திருத்தம்*)
* அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.
 
== புதிய பங்கங்களைபக்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது==
[[படிமம்:New-page-patrol-highlight-ta.jpg|600px|thumbnail|[[சிறப்பு:NewPages|புதிய பக்கங்கள்]] என்பதில் சுற்றுக்காவலுக்கு உட்படாத புதிய பக்கங்கள் <span style="background-color: #ffa;">மஞ்சள்</span> நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.]]
 
33,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2017026" இருந்து மீள்விக்கப்பட்டது