சிறீ லங்கா தாயே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
2015 இல் புதிதாதகப் பதவியேற்ற அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]] தமிழில் தேசியப் பண்ணைப் பாடுவதைத் தடை செய்யப்போவதில்லை எனத் தாம் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவிருப்பதாக 2015 மார்ச் மாதத்தில் அறிவித்தார்.<ref>{{cite news|last1=Balachandran|first1=P. K.|title=Sirisena Allows Singing of Lankan National Anthem in Tamil|url=http://www.newindianexpress.com/world/Sirisena-Allows-Singing-of-Lankan-National-Anthem-in-Tamil/2015/03/18/article2719413.ece|work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]|date=18 மார்ச் 2015}}</ref><ref>{{cite news|title=Rumpus over national anthem|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=121733|work=தி ஐலண்டு|date=21 மார்ச் 2015}}</ref> இவ்வறிவிப்பு [[பொது பல சேனா]] போன்ற பௌத்த தேசியவாதிகளின் கண்டனத்திற்கு உள்ளானது.<ref>{{cite news|title=President Sirisena could be impeached - National Anthem in Tamil|url=http://ceylontoday.lk/51-87749-news-detail-president-sirisena-could-be-impeached-national-anthem-in-tamil.html|work=சிலோன் டுடே|date=20 மார்ச் 2015}}</ref><ref>{{cite news|last1=Karunarathne|first1=Waruni|title=National Anthem In Tamil: Mixed Reactions|url=http://www.thesundayleader.lk/2015/03/22/national-anthem-in-tamil-mixed-reactions/|work=[[த சண்டே லீடர்]]|date=22 மார்ச் 2015}}</ref><ref>{{cite news|title=Sri Lankan national anthem in Tamil causes backlash|url=http://www.tamilguardian.com/article.asp?articleid=14151|work=தமிழ் கார்டியன்|date=21 மார்ச் 2015}}</ref><ref>{{cite news|title=Lankan party opposes singing of anthem in Tamil|url=http://www.dawn.com/news/1170653/lankan-party-opposes-singing-of-anthem-in-tamil|work=டோன் |date=20 மார்ச் 2015}}</ref>
 
இராஜபக்ச தலமையிலான அரசுக்குப் பின்னர் ஆட்சியேற்ற மைத்திரிபால சிரிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலமையிலான அரசு இலங்கையின் 68ம் சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்தின் முடிவில் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பாட அனுமதி வழங்கினர்.<ref>{{cite news|title=Celebrations end with National Anthem sung in Tamil|url=http://www.dailymirror.lk/104969/Celebrations-end-with-National-Anthem-sung-in-Tamil-|date=4 பெப்ரவரி 2016}}</ref>.
 
== இலங்கையின் தேசிய மொழிகளில் நாட்டுப்பண் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறீ_லங்கா_தாயே" இலிருந்து மீள்விக்கப்பட்டது