கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 112.134.48.237ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
1889ம் ஆண்டு உத்தியோகப்பற்றற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது. [[கண்டிச் சிங்களவர்]]களுக்கும், [[முஸ்லிம்கள்|முஸ்லிம்களுக்கும்]] தலா 1 ஆசனம் ஒதுக்கப்பட்டது.
சட்டசபைக்கு தேசாதிபதியே தலைமை தாங்கினார். சபைக்கு தேவையான பெரும்பாலான மசோதாக்கள் தேசாதிபதியாலேயே சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் மசோதாக்களை கொண்டுவரும் உரிமை வழங்கப்படவில்லை. 1859 ஆம் ஆண்டு இவ்வுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. சட்ட நிர்வாகநிர்வாகக் கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் முறைஏமுறையே கொழும்பு அரசாங்க அதிபர் கொழும்புஅரசாங்க அதிபர், தனாதிகாரி, நிலஅளவை அதிகாரி , கணக்காய்வாளர், வருமானவரிஅதிகாரிவருமானவரி அதிகாரி என்போராவர்.
 
== கோல்புறூக் சீர்திருத்தத்தின் பிரதிபலன்கள் ==
வரிசை 21:
* பிரதிநிதித்துவ அரசியல் என்கிற அம்சத்தை இச்சீர்திருத்தம் இலங்கையில் ஆரம்பித்துவைத்தது.
* ஆங்கிலக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமையானது, ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்ற, பிருத்தானிய அரசியல் சமூக விவகாரங்களை நன்கு அறிந்த ஒரு சுதேசிய மத்தியதர வர்க்கம் உருவாக வழியமைத்தது.
வர்த்தக சமூகம் வளரச்சி
* இனவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டமை பிற்கால இன முரண்பாடுகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுத்தது.
* பெருந்தோட்டத்துறையில் அறிமுகம் இலங்கையில் இரட்டை பொருளாதார அமைப்பை தோற்றுவித்து விவசாயத்துறை பாதிக்கப்படுவதற்கு வழியமைத்தது.
* ஆங்கிலக்கல்வி அறிமுகம், ஆங்கில கலாசார செல்வாக்கினை ஏற்படுத்தியது.
 
6
{{Legislatures of modern Sri Lanka}}
[[பகுப்பு:இலங்கையின் அரசியலமைப்புச் சட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோல்புறூக்_அரசியல்_சீர்திருத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது