1958: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
* [[ஜனவரி 4]] - 14 வயது [[பொபி ஃபிஷர்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சதுரங்கம்|சதுரங்க]] சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
* [[ஜனவரி 31]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் வெற்றிகரமான முதலாவது [[செய்மதி]] எக்ஸ்புளோரர் I விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
* [[பிப்ரவரி 5]] - பிரிட்டீஸ் அரசு முதன் முதலில் வாகனம் நிறுத்துவதற்க்கான மீட்டர்களை மேப்பர் வீதியில் பொருத்தி சோதனை செய்தது.
* [[மார்ச் 11]] - ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் [[கரோலினா]]வில் பலர் காயமடைந்தனர்.
* [[மார்ச் 27]] - [[நிக்கிட்டா குருஷேவ்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]]தின் பிரதமரானார்.
"https://ta.wikipedia.org/wiki/1958" இலிருந்து மீள்விக்கப்பட்டது