யாழ் தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
சிNo edit summary
வரிசை 1:
'''யாழ் தேவி''' [[கொழும்பு]]க்கும் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திற்கும்]] இடையில் இயங்கிய பயணிகள் [[புகையிரதம்|புகையிரத]] சேவையாகும். இது [[இராகமை]], [[பொல்காவலை]], [[மாகோ]], [[அனுராதபுரம்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]] போன்ற பிரதேசங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது. தற்போது இச்சேவை [[இலங்கை]]யின் யுத்த சூழ்நிலைகளால் [[வவுனியா|வவுனியாவுடன்]] இடை நிறுத்தப்பட்டுள்ளது.
[[பகுப்பு:தொடரூந்துதொடருந்து போக்குவரத்து]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது