சிறுதானியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சிறுதானியம்''' (''Millet'') என்பது [[வரகு]], [[சாமை]], [[தினை]], [[குதிரை வாலிகுதிரைவாலி]], [[கம்பு]], [[கேழ்வரகு]], [[சோளம்]] ஆகிய உருவில் சிறியதாக உள்ள [[தானியம்|தானிய]] வகைகளைக் குறிக்கும்.<ref>[http://agritech.tnau.ac.in/ta/Agriculture/millets_index_ta.html சிறுதானியங்கள்]</ref>
 
சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் திருக்குறளில் பல்வேறு பாக்களில் பனை என்பதற்கு எதிர்பதமாய் தினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வள்ளியை முருகன் தினைக்களத்தில் சந்தித்ததை வள்ளி திருமண கதைப் போக்கில் அறிகிறோம். இவ்வகைத் தகவல்கள் வாயிலாக சிறுதானியம் என்பது பாரம்பரிய உணவு என நிறுவயியலும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறுதானியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது