"ஹிசார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,379 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(துவக்கம், தொகுப்பில்)
 
(விரிவாக்கம்)
 
'''ஹிசார்''', இந்திய மாநிலமான [[அரியானா]]வின் [[ஹிசார் மாவட்டம்|ஹிசார் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
==பண்பாடு==
==.==
இங்குள்ள மக்கள் [[தீபாவளி]], [[விஜயதசமி]], [[இராம நவமி]], [[கிருஷ்ண ஜெயந்தி]], [[மகா சிவராத்திரி]], [[ஹோலி]], [[வசந்த பஞ்சமி]], [[மகர சங்கராந்தி]] உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.
 
==ஊடகம்==
இங்கு [[தூர்தர்ஷன்]] கிளை அமைக்கப்பட்டுள்ளது.<ref name="dd hisar">{{cite web|url=http://ddkhisar.com/about.html|title=About DD Hisar|publisher=DD Hisar|accessdate=27 May 2012}}</ref>
[[அனைத்திந்திய வானொலி]]யின் கிளையும் உள்ளது.<ref name="air hisar">{{cite web|url=http://allindiaradio.gov.in/Station/|title=Radio stations|publisher=All India Radio|accessdate=27 May 2012}}</ref>
 
==போக்குவரத்து==
{{முதன்மை|ஹிசார் சந்திப்பு}}
ஹிசாரில் உள்ள தொடருந்து நிலையம் [[பிகானேர்]] ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது இந்திய ரயில்வேயின் [[வடமேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)|வடமேற்கு தொடருந்து மண்டலத்தின்]] கட்டுப்பாட்டில் உள்ளது.<ref name="NWR system map">{{cite web|title=North Western Railway System Map|url=http://www.nwr.indianrailways.gov.in/uploads/files/1411647131129-NWR.pdf|website=www.nwr.indianrailways.gov.in|accessdate=20 October 2014}}</ref>
இங்கிருந்து [[தில்லி]], [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[இராசத்தான்]], [[சம்மு காசுமீர்]] ஆகிய மாநிலங்களின் நகரங்களுக்கு சென்று வர தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.<ref name="railway station">{{cite web|title=Railway station, Hisar|url=http://indiarailinfo.com/arrivals/673|publisher=Indian Rail Info|accessdate=30 June 2012}}</ref>
 
==கல்வி==
இந்த நகரத்தில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள்:
*[[குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்]]
*[[லாலா லஜபதிராய் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்]]
 
==சான்றுகள்==
{{Reflist|30em}}
 
==இணைப்புகள்==
* [http://hisar.nic.in/ ஹிசார் மாவட்ட அரசின் தளம்]
* [http://hisar.nic.in/mchisar.aspx ஹிசார் நகராட்சியை பற்றி]
 
{{அரியானா}}
 
[[பகுப்பு:அரியானா]]
[[பகுப்பு:ஹிசார் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2017993" இருந்து மீள்விக்கப்பட்டது