சியாமா சாஸ்திரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[Image:Shyamasastri.jpg|frame|right|ஸ்ரீ சியாமா சாஸ்திரி்]]
 
'''ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்''' ([[ஏப்ரல் 26]], [[1762]] - [[பெப்ரவரி 06]], [[1827]]) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார்<ref>P. Sambamoorthy, ''Great Composers'', pp69–94. (Madras: The Indian Music Publishing House)</ref>.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் [[தஞ்சாவூர்|தஞ்சை]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர்|திருவாரூரில்]] பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயகாரரெனவாக்கேயக்காரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ [[தியாகராஜ சுவாமிகள்]] இவர்பால் மிக்க அன்பு பூண்டிருந்தார்கொண்டிருந்தார்.
 
சியாம கிருஷ்ணன் இளமை முதல் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்திலும்]] [[தெலுங்கு|தெலுங்கிலும்]] மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.
வரிசை 16:
சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் [[கிருதி]]களை இயற்றினார். சில உருப்படிகளை [[தமிழ்|தமிழி]]ல் செய்தார்.
 
இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார்.
 
இவரது சில கிருதிகள் விலோம சாபு தாளத்தில் அமைந்துள்ளன. அதாவது தகிட தகதிமி என்னும் சாதாரண முறையில் இல்லாமல் தகதிமி தகிட என்னும் மாற்று முறையில் அமைந்துள்ளன. (உதாரணம்:- நின்னு வினாகமரி- பூர்விகல்யாணி)
வரிசை 47:
* [[தியாகராஜ சுவாமிகள்]]
* [[முத்துசுவாமி தீட்சிதர்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
*[http://www.srithiyagarajatemple.org/syama.asp Syama sastri - He sang paeans to the goddess. More info from Sri Thiyagaraja Temple]
 
[[பகுப்பு:இசை மும்மூர்த்திகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சியாமா_சாஸ்திரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது