சாங் எங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 13:
|religion = [[தாவோயியம்]], சீன நாட்டாரியல் சமயம்
}}
'''சான் எங்''' (''Zhang Heng'', கிபி 78 – 139), ஒரு [[ஹான் சீனர்|ஆன் பேரரசின்]] [[சீனா|சீன]]ப் பல்துறை அறிஞர். இவர் [[ஆன் அரசமரபு|ஆனில்]] உள்ள நான்யாங்கைச் சேர்ந்தவர். இவர் கீழைய ஆன் பேரரசில் வாழ்ந்தார். இவர் இலியூயாங், சாங்காங் ஆகிய பெருநகரங்களில் கல்வி பயின்றார். இவர் சீன வானியலாளராகவும் கணிதவியலாளராகவும் அறிவியலாலராகவும்அறிவியலாளராகவும் பொறியாளராகவும் திகழ்ந்துள்ளார். மேலும் இவர் ஒரு புதுமைபுனைவாளரும் புவிப்பரப்பியல் வல்லுனரும் நிலவரை வரலாற்றாளரும் [[சீன ஓவியம்|ஓவியரும்]], கவிஞரும் அரசியலாளரும் இலக்கிய அறிஞரும் ஆவார்.
 
=== குறிப்புகள் ===
"https://ta.wikipedia.org/wiki/சாங்_எங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது