ராம் புனியானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Added {{BLP unsourced}} tag to article (மின்)
வரிசை 1:
{{BLP unsourced|date=பெப்ரவரி 2016}}
'''ராம் புனியானி''' (பிறப்பு 25 ஆகத்து 1945) இந்திய உயிரிமருத்துவ பொறியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவில் சமய அடிப்படை வாதத்துக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார். சமய சார்பற்ற, பன்முகமாக, மக்களாட்சி விழுமியங்களை ஊக்குவிக்கும் முகமாக All India Secular Forum, Center for Study of Society and Secularism and Act Now for Harmony and Democracy போன்ற அமைப்புகளோடு சேர்ந்து இயங்கு வருகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ராம்_புனியானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது