"ஏ. ஆர். முருகதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,280 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வார்ப்புரு நீக்கம் (தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது))
| spouse = ரம்யா (தி.2005)
}}
'''ஏ. ஆர். முருகதாஸ்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[திரைக்கதை ஆசிரியர்]], மற்றும் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|திரைப்படத் தயாரிப்பாளர்]] ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]] மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். [[தீனா (திரைப்படம்)|தீனா]] திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவெற்றித் வர், [[ரமணா (திரைப்படம்)|ரமணா]], [[கஜினி (திரைப்படம்)|கஜினி]], [[துப்பாக்கி (திரைப்படம்)|துப்பாக்கி]] உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
'''ஏ. ஆர். முருகதாஸ்''' ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== தொடக்ககால வாழ்க்கை ===
முருகதாஸ் [[கள்ளக்குறிச்சி]]யில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார்.
பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
 
=== திரைப்பட வாழ்க்கை ===
இவரது ''[[ரமணா (2002 திரைப்படம்)|ரமணா]]'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.
 
== பெற்ற விருதுகள் ==
== பங்காற்றிய திரைப்படங்கள் ==
{|class="wikitable sortable"
| வெளிவரவிருக்கிறது
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளியிணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2018240" இருந்து மீள்விக்கப்பட்டது