குருணாகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 118:
|2011 | 30315
}}
'''குருணாகல்''' அல்லது '''குருநாகல்''' (''Kurunegala'', {{lang-si|කුරුණෑගල}}) அல்லது குருநாகலை [[இலங்கை]]யின் ஒரு நகரமாகும். இதுவே இலங்கையின் [[வடமேற்கு மாகணம், இலங்கை|வட மேல் மாகாணத்தின்]] தலைநகரமாகும். குருநாகல் என்பது இந்நகரம் அமைந்துள்ள [[குருநாகல் மாவட்டம்|குருநாகல் மாவட்டத்தையும்]] அதன் நிர்வாக அலகான குருநாகல் நகரத்தையும் குறிக்கிறது. இந்நகரம் இலங்கையின் பண்டைய இராசதானிகளின் ஒன்றின் தலைநகராகவும் விளங்கி வந்தது. [[தென்னை|தெங்கு]] மற்றும் நெல்நெற்பயிர்ச் பயிர்ச்செய்கைகள்செய்கைகள் முக்கிய இடம் வகிக்கிறனவகிக்கின்றன.
 
ரம்பொடகல மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/05/150502_buddha_statue_lanka சென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை]</ref>
 
==காலநிலை==
குருனாகலினுடையகுருணாகலினுடைய காலநிலை வெப்பமண்டலவெப்பமண்டலக் காடுகளை ஒத்ததாக காணப்படுகின்றது. ஏப்ரலில் வெப்பநிலை கிட்டத்தட்ட {{convert|35|°C|°F|0}} அளவிற்கு உயர்கின்றது.
குருனாகலின்குருணாகலின் மழைவீழ்ச்சி {{convert|2000|mm|in|0}} ஆகும்.
 
<div style="width:70%;">
வரிசை 252:
}}
 
குருனாகலின்குருணாகலின் மக்கள்தொகை 2001 இல் 28,401 ஆக இருந்தது.<ref name="K'gala Population">{{cite web | last = | first = | title = Statistical Abstract 2008 | publisher = Department of Census and Statistics - Sri Lanka | year = 2008 | month = | url = http://www.statistics.gov.lk/Abstract_2008_PDF/abstract2008/table%202008/Chap%202/AB2-4.pdf | accessdate = October 28, 2009}} {{Dead link|date=October 2010|bot=H3llBot}}</ref> ஆண்களின் தொகை 14626. பெண்களின் தொகை 13775. அதிகமாக சிங்களவர்கள் வசிக்கிறார்கள்.
 
{| class="wikitable"
வரிசை 283:
==மேற்கோள்==
{{Reflist}}
 
{{இலங்கை மாவட்ட தலைநகரங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/குருணாகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது