உலக நாடுகள் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் பன்னாட்டு கழகம்-ஐ உலக நாடுகள் சங்கம்க்கு நகர்த்தினார்
வரிசை 60:
இட்லர் இந்தக் கட்டுப்பாடுகள் செருமனியின் அரசாண்மையில் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டினார். எனவே சங்கத்திலிருந்து செருமனி விலகியது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட பிறநாடுகளும் விலகின. [[இரண்டாம் உலகப் போர்]] துவக்கம் உலகநாடுகள் சங்கம் தனது குறிக்கோளான உலகப் போரை தடுக்கின்ற வல்லமையில் தோல்வியடைந்ததை குறிப்பிடுவதாக அமைந்தது. இந்த உலகப் போரின் பின்னால், கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், நிறுவப்பட்ட [[ஐக்கிய நாடுகள்]] நிறுவனம் சங்கத்தினால் துவக்கப்பட்ட பல்வேறு முகமைகளையும் நிறுவனங்களையும் வரித்துக் கொண்டது.
 
==மேற்கோள்கள்==
==மேற்கோள்==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/உலக_நாடுகள்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது