20,775
தொகுப்புகள்
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சி (Nan பக்கம் இயற்பியல் அளவுகள்-ஐ இயற்பியல் பண்பளவுகள்க்கு நகர்த்தினார்) |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) |
||
{{unreferenced}}
'''இயற்பியல் பண்பளவுகள்''' (Physical quantity), அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்பட்டவை. மற்ற எந்த [[இயற்பியல்]] அளவுகளாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். [[நீளம்]], [[நிறை]], [[காலம்]], [[வெப்பநிலை]] போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். [[பரப்பு]], [[கனவளவு]], [[அடர்த்தி]] போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
|