நிலநடுக்கப் பதிவுக் கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto[[File:EastHanSeismograph.JPG|thumbnail|right|பழங்கால சீன நிலநடுக்கப் பதிவுக் கருவி}}கருவியின் நகல்]]
 
'''நிலநடுக்கப் பதிவுக் கருவி''' (Seismometer, சீஸ்மோகிராப்) பூமியின் நகர்வுகளை அளக்க பயன்படுகிறது. [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தால்]] ஏற்படும் [[அதிர்வலைகள்]], [[எரிமலை]] வெடிப்புகளாளும் மற்ற அதிர்வு மூலங்களாலும் ஏற்படும் அதிர்வலைகள் ஆகியவற்றை அளக்க நிலநடுக்கப் பதிவுக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் அதிர்வலைப் பதிவுகள் நிலநடுக்க ஆய்வாளர்கள் [[பூமி]]யின் உள்பகுதியை வரைபடமாக்கவும், மற்றும் இந்த வெவ்வேறு மூலங்களினை கண்டறிந்து அளவிடவும் பயன்படுகிறது.
 
'''சீஸ்மோகிராப்''' என்ற கருவியைக் கொண்டு நிலநடுக்கத்தின் அலைகள் பதிவு செய்யப்படுகிறது. நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ரிக்டர் அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. இதன் அலகு 0 முதல் 9 ரிக்டர் அளவை வரை ஆகும். ரிக்டர் அளவில் 6.0என்ற0 என்ற அளவிற்கு மேல் குறிக்கப்படும் நிலநடுக்கங்கள் ஆபத்தானவை.<ref name="புவியியல்">{{cite book | title=சீஸ்மோகிராப்}}</ref>.
==மேற்கோள்==
 
<ref name="புவியியல்">{{cite book | title=சீஸ்மோகிராப்}}</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:கருவிகள்]]
[[பகுப்பு:நிலநடுக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கப்_பதிவுக்_கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது