இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
வரிசை 1:
'''இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856''' பிரிவு XV என்பது 25 சூலை 1856 அன்று இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்து விதவைகளின் மறுமணத்தைமறுமணத்தைச் சட்டச் செல்லுபடியாக்கியது. இச் சட்டம் அக் காலத்தில் இந்தியாவை ஆண்ட [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால்]] கொண்டுவரப்பட்டது.
 
இந்து சமயத்தில் விதைவைகள்விதவைகள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், விதைவைகள்விதவைகள் மறுமணம் புறக்கணிக்கப்பட்டதாகவும் இருந்து நெடுங்க்காலமாகநெடுங்காலமாக இருந்ததுஇருந்து வந்தது. குறிப்பாககுறிப்பாகக் குடும்பத்தின் கொளரவத்தையும்கௌரவத்தையும், சொத்தையும் பேணவும் இது அவசியம் என்று இந்துக்களால் கருதப்பட்டது. இச் சட்டம் கொண்டுவரப்பட்ட [[ஈஸ்வர சந்திர வித்யாசாகர்]] அவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
 
[[பகுப்பு:பெண்களும் இந்து சமயமும்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்து_விதவைகள்_மறுமணச்_சட்டம்,_1856" இலிருந்து மீள்விக்கப்பட்டது