தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (added Category:காமரூப் மாநகர மாவட்டம் using HotCat) |
No edit summary |
||
footnotes = |
}}
'''குவகாத்தி''' (''Guwahati'', {{lang-as|গুৱাহাটী}}) [[இந்தியா]]வின் [[அஸ்ஸாம்|அசாம்]] மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். [[பிரம்மபுத்திரா]] ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவகாத்தி, [[வடகிழக்கு் இந்தியா]]வின் மிக முதன்மையான நகரமாகக் கருதப்படுகின்றது. குவகாத்தியின் புறநகரில் இருக்கும் [[திஸ்பூர்]] அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரமாகும். ஆனால் குவகாத்தி அசாமின் தலைநகராக சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
==காமாக்யா கோவில்==
இங்கு நீலாச்சல் மலைகளில் உள்ள காமாக்யா கோவில் சக்தி பீடங்களில் தலைமையானதும் முக்கியமானதுமாகும். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாகும்.
{{stubrelatedto|நகரம்}}
|