"விக்கிப்பீடியா:கைப்பாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(ஒரே IP-ஐ பகிர்தல்)
 
*தொகுப்பு எச்சரிக்கை (edit warring) விடுவது குறித்த நடைமுறை விதிகளின் கீழ் இக்கணக்குகள் ஒரேகணக்காகக் கருதப்படும்.
*ஒரு கணக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட (edit warring) அதே செயலை மற்றக் கணக்கும் செய்வதை தவிற்க வேண்டும். இவ்விதியினை மீறினால் இக்கணக்குகள் கைப்பவையாகக் கருதப்படும்.
*தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்த விறும்பாதோர்விரும்பாதோர் ஒரே துறைசார் கட்டுரைகளைத் தொகுப்பதையோ அல்லது சச்சரவுகளின் விவாதங்களில் பங்கேற்பதையோ தவிர்க்கவேண்டும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2019065" இருந்து மீள்விக்கப்பட்டது