ஞானம் (சைவ சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, ஞானம் பக்கத்தை ஞானம் (இந்து சமயம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: comm...
சி *நீக்கம்*
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{unreferenced}}
'''ஞானம்''' [[சைவ நாற்பாதங்கள்|சைவ நாற்பாதங்களில்]] நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து [[தீட்சை]] உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.
வரி 18 ⟶ 17:
:உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
:மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனும் திரிம யக்கி
:இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
:கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
 
== ஞானத்தின் வகைகள் ==
* ஞானத்திற் [[சரியை]] - ஞானநூல்களைக் கேட்டல்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஞானம்_(சைவ_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது