"கடவுள் அஞ்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

190 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
'''கடவுள் அஞ்சி''' என்பவன் ஒரு சங்ககால அரசன். இவன் வானத்தில் தொங்கும்படி கதவம் அமைத்துக் [[கோட்டை]] கட்டியிருந்தான். இதனைத் [[தூங்கெயில் கதவம்]] என்றனர். இதில் ஏராளமான செல்வம் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. இந்தச் செல்வம் [[வண்டன்]] என்பவனுடையது.

[[களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்]] இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். - [[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31</smallref>
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த

==அடிப்படைச் சான்று==
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த

தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட

எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்

வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து

வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து

வண்டன் - [[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31</smallref>
வண்டன்

==அடிப்படைச் சான்று==
- [[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31
{{Reflist}}

[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2019122" இருந்து மீள்விக்கப்பட்டது