"பாப்லோ பிக்காசோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
Only the left part is the birthplace
(Only the left part is the birthplace)
 
1881 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி, எசுப்பானியா (ஸ்பெயின்) நாட்டிலுள்ள ''மலகா'' (Málaga) என்னுமிடத்தில், ஜோச் ரூயிசு பால்சுகா - மரியா பிக்காசோ தம்பதியருக்கு பெற்றோருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார்.<ref name="collier">{{cite encyclopedia |last=Hamilton |first=George H. |editor=William D. Halsey |encyclopedia=Collier's Encyclopedia |title=Picasso, Pablo Ruiz Y |year=1976 |publisher=Macmillan Educational Corporation |volume=19 |location=New York |pages=25–26 }}</ref> பிக்காசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.
[[படிமம்:PabloSpain Andalusia Malaga BW 2015-Picasso10-Birthplace24 13-13-30.jpg|thumb|The house where Picasso was born, in [[Málaga]]]]
பிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார்.<!--<ref>{{cite book | last = Gereon Becht-Jördens | first = Peter M. Wehmeier | authorlink = Gereon Becht-Jördens, Peter M. Wehmeier | title = Picasso und die christliche Ikonographie: Mutterbeziehung und künstlerische Position | publisher=Dietrich Reimer Verlag | year = 2003 | location = Berlin | isbn = 3-496-01272-2}}</ref>--><ref>Wertenbaker, 9.</ref><!--<ref>{{cite news | last = Hughes | first = Robert | title = Anatomy of a Minotaur |work=Time Magazine | date = 1 November 1971 | url = http://www.time.com/time/magazine/article/0,9171,905485,00.html | accessdate =23 August 2007}}</ref>--> தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காசோ நன்கு கற்றுக்கொண்டார்.
 
35

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2019291" இருந்து மீள்விக்கப்பட்டது