கொரியப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Korean New Year" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:42, 9 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

கொரிய புத்தாண்டு கொரிய சந்திர நாட்காட்டியின் முதல் நாள். அது கொரியர்களின் மிக முக்கியமான பாரம்பரிய  விடுமுறையாகும். கொண்டாட்டமானது கொரிய புத்தாண்டு நாளின் முனை நாள், கொரிய புத்தாண்டு நாள், கொரிய புத்தாண்டு நாளுக்கு அடுத்த நாள் என மூன்று நாட்கள் நீடிக்கும்.

கொரிய புத்தாண்டு பொதுவாக திசம்பர் கதிர்த்திருப்பம் நடந்து இரண்டாவது அமாவாசை நாளில் கொண்டாடப்படும். மிக அரிதான இடைச் செருகப்பட்ட மாதம் இருந்தால் புத்தாண்டு திசம்பர் கதிர்த்திருப்பம் நடந்து மூன்றாவது அமாவாசை நாளில் கொண்டாடப்படும். 2033 ஆம் ஆண்டு இவ்வாறான அடுத்த நிகழ்வு இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரியப்_புத்தாண்டு&oldid=2019349" இலிருந்து மீள்விக்கப்பட்டது