ஏதெனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (→‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|sl}} →)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[படிமம்:Athena ciste.jpg|thumb|200px|அத்தீனா]]
'''அத்தீனா''' கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் [[அறிவு]], தந்திரம், [[போர்]] இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே [[ஏதென்ஸ்]] நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. ஏதென்ஸ் நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயமும் கூட இவருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.
59,756

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2019498" இருந்து மீள்விக்கப்பட்டது