மாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 19:
<!--POLITICAL STATUS-->
| subdivision_type = நாடு
| subdivision_name = உருசியா[[ரஷ்யக் கூட்டரசு]]
| subdivision_type1 = கூட்டாட்சி நகரங்கள்
| subdivision_name1 = நகரம்
வரிசை 42:
}}
[[படிமம்:StBasile SpasskayaTower Red Square Moscow.hires.jpg|right|thumb|சென் பசில் ஸ்பாஸ்கயா கோபுரம், மாஸ்கோவின் செஞ்சதுக்கம்]]
'''மாஸ்கோ''' (''Moscow'', ([[ரஷ்ய மொழி|உருசிய மொழி]]: Москва́, மஸ்குவா, [mɐˈskva]) [[ரஷ்யா|உருசியாரஷ்யக் நாட்டின்கூட்டரசு]] நாட்டின் தலைநகரமாகும். இது [[மசுகுவா ஆறு|மசுகுவா ஆற்றுக்]]கரையில் அமைந்துள்ளது. உருசிய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரம் உருசியாவிலும் [[ஐரோப்பா]]விலும் முதன்மையான அரசியல், பொருளியல், பண்பாடு, அறிவியல் மையமாக விளங்குகிறது. இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே [[ஐரோப்பா]]வின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும். மாஸ்கோ ருசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. உருசிய பேரரசர்கள் அல்லது [[உருசியாவின் சார்கள்|ஜார் மன்னர்கள்]] [[1712]] ல் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கை [[தலைநகரம்|தலைநகராக்கும்]] வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் [[1918]] ல் உருசியாவின் தலைநகராக்கப்பட்டது. [[1922]] முதல் [[1991]] வரை [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] தலைநகராகவும் மாஸ்கோவே விளங்கியது.
 
ஃபோர்ப்சு இதழ் வெளியிடும் உலகின் பில்லியனர்களின் பட்டியலில் 2012இல் மிகக் கூடுதலான பில்லியனர்களைக் கொண்ட இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ளது. [[புவி]]யின் மிகவும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெருநகரமாகவும் [[ஐரோப்பா]]விலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும்<ref>{{cite web|author=Name * |url=http://siberianlight.net/moscow-population/ |title=Moscow Population 2011 - The Russia Blog |publisher=Siberian Light |date=2011-05-05 |accessdate=2013-03-12}}</ref><ref>{{cite web|url=http://www.blatantworld.com/feature/europe/most_populous_cities.html |title=The Most Populous Cities In Europe - Top 100 |publisher=Blatantworld.com |date= |accessdate=2013-03-12}}</ref><ref>http://rapor.tuik.gov.tr/reports/rwservlet?adnksdb2&ENVID=adnksdb2Env&report=wa_buyukbelediye.RDF&p_kod=1&p_yil=2011&p_dil=1&desformat=html</ref> உலகின் ஆறாவது மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகிறது. [[1960]] ல் மாஸ்கோவின் பரப்பளவு 885 சதுர [[கிலோமீற்றர்|கிலோமீற்றராக]] அதிகரிக்கப்பட்டது. [[1980]] களில் மீண்டும் [[புறநகர்]] பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது. 2012இல் தென்மேற்கில் மேலும் விரிவாக்கப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு {{convert|1000|km2|sp=us}}இலிருந்து {{convert|2511|km2|sp=us}}ஆக மேலும் 2.5 மடங்கு கூடியுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு மாஸ்கோவின் மக்கள்தொகை 233,000 ஆக உள்ளது.<ref name="Merger2">[http://www.itar-tass.com/en/c32/461491.html Expansion of Moscow borders to help it develop harmonically: mayor, Itar-tass, July 1st, 2012]</ref><ref>[http://www.mos.ru/about/history/ Moscow city government official site]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது