அசோரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 187:
}}
 
'''அசோரசு''' ({{IPAc-en|UK|ə|ˈ|z|ɔr|z|}} {{Respell|ə|ZORZ|'}}, {{IPAc-en|US|ˈ|eɪ|z|ɔr|z|}} {{Respell|AY|zorz}}; {{lang-pt|Açores}}, [ɐˈsoɾɨʃ]), அதிகாரப்பூர்வமாக '''அசோரசு தன்னாட்சிப் பகுதி''', [[போர்த்துகல்|போர்த்துகலின்]] இரண்டு தன்னாட்சிப் பகுதிகளுள் ஒன்றாகும். இது ஒன்பது [[உயர் தீவு|உயர் தீவுகளைக்]] கொண்ட ஒரு [[தீவுக்கூட்டம்|தீவுக்கூட்டமாகும்]]. வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், போர்த்துகலுக்கு மேற்கே சுமார் {{convert|1360|km|mi|abbr=on}} தொலைவிலும், [[மதீரா]]விற்கு வடமேற்கே சுமார் {{convert|880|km|mi|abbr=on}} தொலைவிலும், [[நியூஃபவுன்லாந்து தீவு|நியூஃபவுன்லாந்து தீவிற்கு]] தென்கிழக்கே சுமார் {{convert|1925|km|mi|abbr=on}} தொலைவிலும், [[பிரேசில்|பிரேசிலுக்கு]] வடகிழக்கே சுமார் {{convert|6,392|km|mi|abbr=on}} தொலைவிலும் அமைந்துள்ளது. பால் பண்ணை, கால்நடை மேய்த்தல், மீன் பிடித்தல் போன்றவை, இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில்களாகும். சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருகி வருகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அசோரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது