வேதநாயகம் சாஸ்திரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
தஞ்சையின் '''வேதநாயகம் சாஸ்திரியார்''' 1774 -1864 , கவிஞர், மற்றும் [[இரண்டாம் சர்போஜி|இரண்டாம் சர்போஜியின்]] பிராதானபிரதான புலவராவார். இவர் பெயரில் 133 பத்தகங்களும்புத்தகங்களும் 400கும்400க்கும் மேல்பட்டமேற்பட்ட பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 
==வாழ்க்கை==
7 செப்டம்பர் 1774கில் கத்தோலிக்க குடும்பத்தில் பிரந்தார்பிறந்தார் இவர். போதனார் தேவசகாயம் (முன்னால்முன்னாள் அருனாசலம்அருணாச்சலம்) மற்றும்ஞானப்பூ ஞானபூவின்ஆகியோரின் முதலாம் மகனாவார். இவரின் சகோதரிகளான சூசையம்மாள், மற்றும் பாக்கியம்மாள் மற்றும்ஆகிய இவரும்இருவரும் தன்ங்கள்தங்கள் தாய்யைதாயைச் சிருவயதிலேயேசிறுவயதிலேயே இழந்தனர். இவர் பத்து வயதில் கிறித்துவின் சிலுவையின் தோற்றம் கண்டதாக கூறப்படுகிறது.
 
[[புதிய ஏற்ப்பாடு|புதிய ஏற்ப்பாட்டின்]] போதகத்தை அரிந்து, [[கிறிஸ்டியான் ஃப்ரீட்ரெய்க் ஷவார்ஸ்]] என்ற ஒரு யர்மன் நாட்டு ஊழியகாரரை தேடி, 12வயதில் [[சீர்திருத்தம்|சீர்திருத்தய]] திருசபைக்கு மாறினார். ஷ்வாஸின் கீழ் கல்விபெற்றார். ஷ்வாஸிர்க்கு, இளவரசர் சர்போஜி (பின்னால் தஞ்சாவூரின் இரன்டாம் சர்போஜி) என்னும் மற்றொரு சிஷியன் இருந்தார். இவரது கல்வி, அன்நாளின் குரு மற்றும் சிஷியன் என்ற வழக்கில் இயக்கபட்டது.
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_சாஸ்திரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது