"க. கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
==இலக்கியப் பணி==
[[ஈழம்|ஈழத்]]துத் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]]த் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் [[இலக்கியத் திறனாய்வு]]த் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. [[இடதுசாரி]]ச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|முற்போக்கு எழுத்தாளர் சங்க]]த்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
 
==இவரது ஆக்கங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2019834" இருந்து மீள்விக்கப்பட்டது