மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:min pulam selva.jpg|thumb|300px|நேர்மின்னூட்டத்திற்கும் எதிர்மின்னூட்டத்திற்கும் இடையே உள்ள மின்புலம் காட்டப்பட்டுள்ளது. மின்புலமானது தன் விசையை நேர்மின்னூட்டனூட்டனூட்டல் தொடங்கி எதிர்மின்மத்தில் முற்றுப்பெறுவதாகக் கொள்ளுவது மரபு. [[மின்புலம்]] அதிகமாக உள்ள பகுதியை மஞ்சள் நிறத்தில் காணலாம். ஒரு மின்மத்தைச் சூழ்ந்து எல்லாப் புறமும் மின்புலம் உண்டு.]]
[[படிமம்:forces on charges Selva.jpg|thumb|300px|மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்னூட்டங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): எதிர் இயல்பு மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]]
'''மின்னூட்டம்''' (''electric charge'') என்பது மின்புலத்தைக் கொண்டுள்ள துகளாகும். நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் என இருவகை மின்னூட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, [[அணுக்கரு|அணுக்கருவில்]] உள்ள [[நேர்மின்னி|புரோட்டான்/நேர்மின்னி]] நேர்மின்னூட்டமாகும்நேர்மின்னூட்ட(+) வகையைச் சேர்ந்ததாகும்; அணுவைச்அணுக்கருவைச் சுற்றி வரும் [[எதிர்மின்னி|எலக்ட்ரான்/எதிர்மின்னி]] எதிர்மின்னூட்டமாகும்எதிர்மின்னூட்ட(-) வகையைச் சேர்ந்தது.
 
நேர்மின்னூட்டமும் எதிர்மின்னூட்டமும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டது. ஆனால் இரண்டு நேர்மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விலகிச் செல்லும்; அதே போன்று இரண்டு எதிர்மின்னூட்டங்களும் ஒன்றை ஒன்று விலகிச் செல்லும். இந்த ஈர்ப்பு மற்றும் விலகும் பண்பை ''[[கூலும்_விதி|கூலும் விசை]]'' என்பர்விவரிக்கின்றது. கூலாம்கூலும் என்பது மின்னூட்டத்தைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடியான [[பிரான்சு|பிரான்சிய]] அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: [[கூலாம்|சார்லசு அகசிட்டின் டெ கூலாம்]]) இவைகளைப் படத்தில் காணலாம்.
 
அணுக்கருவில் மின்னூட்டம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு இதற்கு [[நொதுமி]] என்று பெயர். நொது என்னும் சொல் ''எப்பக்கமும் சேராப் பொது'' என்று பொருள் படும். மின்னூட்டம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின் விசைக்கு உட்படாது. மின்னூட்டம் உடைய ஒரு பொருளானது மின்னூட்டம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது