பட்காம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி]] பட்காம் மாவட்டத்தின் மக்கள் தொகை 7,35,753 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 398,041; பெண்கள் 355,704 ஆக உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 554 வீதம் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ள்னர். மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு விகிதம் 56.08 விழுக்காடாக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 66.30 விழுக்காடாகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 44.85 விழுக்காடாகவும் உள்ளது. இம்மாவ்ட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 155,202 ஆக உள்ளது. <ref>http://www.census2011.co.in/census/district/620-badgam.html</ref>
==இதனையும் காண்க==
* [[ஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பட்காம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது