கர்த்தாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கர்த்தாஜ்''' அல்லது '''கார்த்தேஜ்''' என்பது முற்காலத்தில் [[கர்த்தசீனிய நாகரிகம்|கர்த்தசீனிய நாகரிகத்தின்]] மையமாக விளங்கிய ஒரு நகரம். இது தற்போது [[துனீசியா]]வில் உள்ளது. இது கிமு முதலாம் ஆயிரவாண்டில் ஒரு பினீசியக் குடியேற்றமாகத் தொடங்கி [[பேரரசு]] ஒன்றின் தலைநகரமாக வளர்ச்சி பெற்றது.<ref>{{cite web |url=http://pleiades.stoa.org/places/314921 |title=Places: 314921 (Carthago) |author=Hitchner, R., DARMC, R. Talbert, S. Gillies, J. Åhlfeldt, R. Warner, J. Becker, T. Elliott |accessdate=April 7, 2013<!-- 8:25 pm -->|publisher=Pleiades}}</ref> கர்த்தாஜ் பகுதியில் [[பெர்பர் மக்கள்]] வாழ்ந்து வந்தனர். கர்த்தாஜ் நகர மக்களுள் பெரும்பாலோரும் அவர்களாகவே இருந்ததுடன், அதன் படை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றிலும் பெர்பர் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. தாயக பெர்பர்களும், பின்னர் குடியேறிய பினீசியர்களும் மதம், மொழி உள்ளிட்ட பல வழிகளில் கலந்து பியூனிய மொழியையும் பண்பாட்டையும் உருவாக்கினர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கர்த்தாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது