சிவப்புப் பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 18:
* இவற்றில் நிறப்பொருட்களாக [[பச்சையம்]] a, பச்சையம் d, கரோட்டீன், பைக்கோசயனின், பைக்கோ எரித்திரின் என்பவை உள்ளன. இவற்றிலுள்ள பைக்கோ எரித்திரின் நிறப்பொருளே சிவப்பு அல்காக்களுக்குச் சிவப்பு நிறத்தை வழங்குகின்றது.
* வாழ்க்கை வட்டத்தில் எந்தவொரு நிலையிலும் [[சவுக்குமுளை]] இருப்பதில்லை.
* கலங்களில் சேமிப்புணவாக ஃபுளோரிடியன்புளோரிடியன் மாப்பொருள் காணப்படும்.
* இவை இலிங்க முறை இனப்பெருக்கத்தைக் காண்பிப்பதுடன் சந்ததிப் பரிவிருத்தியையும் காண்பிக்கின்றன.
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவப்புப்_பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது