முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

768 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Map of participants in World War II.png|thumb|400px|பச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை [[அச்சு அணி நாடுகள்]]. நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.]]
[[படிமம்:Cairo conference.jpg|thumb|right|நான்கு கவலர்களில் மூவரான சாங் கை ஷேக் (சீனா), [[பிராங்கிளின் ரோசவெல்ட்|பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்]] (ஐக்கிய நாடுகள்), [[வின்ஸ்ரன் சேர்ச்சில்|வின்சன்ட் சர்ச்சில்]] (ஐக்கிய இராச்சியம்), [[1943]] ல் கெய்ரோ மாநாட்டில் [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போருக்காக]] சந்தித்தபொழுது]]
'''இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள்''' அல்லது ''நேச நாடுகள்'' (''Allies of World War II'') என்பவை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[அச்சு அணி நாடுகள்|அச்சு அணி நாடுகளை]] எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட [[ஐக்கிய நாடுகள் அவை]]யையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்ஸ்]] ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2020694" இருந்து மீள்விக்கப்பட்டது