ஹெர்மைட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு சீராக்கம்
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Charles Hermite circa 1887.jpg|210px|right|thumb|Charles Hermite en 1887]]
'''சார்ல்ஸ் ஹெர்மைட்''' ([[டிசம்பர் 24]], [[1822]][[ஜனவரி 14]], [[1901]]) ஒரு பிரென்ச்[[பிரெஞ்சு]] [[கணிதம்|கணிதவியலர்]]. [[19ம் நூற்றாண்டு|19வது நூற்றாண்டின்]] பிற்பகுதியில் ஒரு சிறந்த கணிதவியலராக விளங்கினார். கணிதமே மூச்சாக வாழ்ந்தவர். சொந்த குண இயல்புகளிலும் ஒரு மாணிக்கமாக திகழ்ந்தவர். மத நம்பிக்கையோடு ஒரு [[கதொலிக்கராககத்தோலிக்கம்|கத்தோலிக்கராக]] வாழ்ந்தவர். தன்னுடைய [[பிரான்ஸ்]] தேச பக்தியை, மற்றைய நாட்டு கணித வியலர்களின் கணித உயர்வைப் பற்றி எழும் பிரச்சினைகளுடன் குழப்ப விடமாட்டார்.
 
 
'''சார்ல்ஸ் ஹெர்மைட்''' (டிசம்பர் 24, 1822 – ஜனவரி 14, 1901) ஒரு பிரென்ச் [[கணிதவியலர்]]. 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறந்த கணிதவியலராக விளங்கினார். கணிதமே மூச்சாக வாழ்ந்தவர். சொந்த குண இயல்புகளிலும் ஒரு மாணிக்கமாக திகழ்ந்தவர். மத நம்பிக்கையோடு ஒரு [[கதொலிக்கராக]] வாழ்ந்தவர். தன்னுடைய [[பிரான்ஸ்]] தேச பக்தியை, மற்றைய நாட்டு கணித வியலர்களின் கணித உயர்வைப் பற்றி எழும் பிரச்சினைகளுடன் குழப்ப விடமாட்டார்.
 
==கணிதத்தில் புகழ்==
வரி 14 ⟶ 12:
==ஹெர்மைட் உருமாற்றங்கள்==
 
உடனிணைப்பு (self-adjoint) உருமாற்றங்கள் (transformations) அல்லது செயலிகள் (operators) என்ற கருத்து [[சார்புப்பகுவியலில்]](Functional Analysis) [[ஹில்ப்ர்ட் வெளி]] என்ற பிரசித்தமான கணிதப் பிரிவில் மிகப் பயனுள்ள ஒன்று. 1855 இல் இவைகளை முதன் முதலில் [[அணிக் கோட்பாட்டில்]] (Matrix Theory) படைத்தவர் ஹெர்மைட். அதனால் இவ்வுருமாற்றங்களுக்கு பகுவியலிலும் '''ஹெர்மைட் உருமாற்றங்கள்''' என்றே பெயர் வந்தது. [[ஹெர்மைட் செயலிகள்]] தான் இருபதாம் நூற்றாண்டின் [[குவாண்டம் நிலையியக்கவியல்|குவாண்டம் நிலையியக்கவியலில்]] [[நோக்கத்தகு கணியம்|நோக்கத்தகு கணியங்களாக]] (Observables) அவதாரம் எடுத்திருக்கின்றன.
 
==ஹெர்மைட் அமைப்புகள்==
 
எண் கோட்பாட்டில் காஸ் [[நாற்படிய நேர் எதிர்மையை]](Quadratic Reciprocity) எளிமையாக்கும் பயனிற்காக [[சிக்கல் முழு எண்]]களை – இன்று அவை '''காஸ் முழு எண்கள்''' என்று அறியப்படுகின்றன – அறிமுகப்படுத்தினார். [[டிரிச்லெ]] முதலியோர் பிற்பாடு அவைகளைப்பயன்படுத்தி [[இருபடிய அமைப்பு]]களை பண்பியக்கினர். ஹெர்மைட் இதையெல்லாம் பண்பியக்கி முழுஎண்களை எப்படி வகைக்குறிக்கலாம் என்பதைக்காண்பித்தார். இதற்காக அவர் பயன்படுத்தியது, ஒரு எடுத்துக்காட்டாக, கீழுள்ள அமைப்பு:
 
"https://ta.wikipedia.org/wiki/ஹெர்மைட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது