பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
Replacing Catedral_Metropolitana_de_Sao_Paulo_1_Brasil-edit-01.jpg with File:Catedral_da_Sé_em_São_Paulo.jpg (by CommonsDelinker because: Featured Picture).
வரிசை 1:
[[படிமம்:Catedral Metropolitanada de Saoem São Paulo 1 Brasil-edit-01.jpg|thumb|[[São Paulo Cathedral]], a representative modern cathedral built in Neo-Gothic style.]]
[[படிமம்:Puducherry Immaculate Conception Cathedral 2.jpg|thumb|[[தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி|தூய அமலோற்பவ அன்னை பேராலயம்]], [[புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட]] பேராலயம்]]
'''பேராலயம்''', '''மறைமாவட்டப் பேராலயம்''', '''மறைமாவட்டத் தலைமைக் கோவில்''' அல்லது '''கதீட்ரல்''' (''cathedral'', [[இலத்தீன்|இலத்தீனிடமிருந்து]] [[பிரான்சிய மொழி|பிரான்சியம்]] ''cathédrale''. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] ''cathedra'' என்பதற்கு "இருக்கை") அல்லது பழைய தமிழ் வழக்கில் '''மெற்றிறாசனக் கோவில்''' என்பது [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] தலைமைபீடம் அடங்கிய [[கிறித்தவத் தேவாலயம்]] ஆகும்.<ref>Shorter Oxford English Dictionary, ISBN 0-19-860575-7</ref> இது ஓர் [[மறைமாவட்டம்]], கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] தலைமை ஆலயமாகும்.<ref name=NSE /> [[கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கம்]], மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில [[லூதரனியம்|லூதரனிய]] [[மெதடிசம்|மெதடிச]] திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகை பயன்பாடு உள்ளது.<ref name=NSE>New Standard Encyclopedia, 1992 by Standard Educational Corporation, Chicago, Illinois; page B-262c</ref> ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் [[இத்தாலி]], கால், [[எசுப்பானியா]] மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய [[கத்தோலிக்க திருச்சபை]]யில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.
"https://ta.wikipedia.org/wiki/பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது