பத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
'''பத்திரம்'''(Security) எனப்படுவது மாற்றத்தக்க, பேரம்சார்ந்த [[நிதி ஆவணம்|நிதி ஆவணங்களில்]] ஒன்றாகும். இது சான்றிதழாகவோ, சான்றிதழற்ற மின்னணு அல்லது புத்தக உள்ளீடுகளாகவோ இருக்கும். நிறுவனத்தாலோ அல்லது மற்ற அமைப்பாலோ வழங்கப்படும் உரிமைச் சான்று ஆகும். உரிமை பெற்ற நபர் அந்த பொருளுக்கான உரியவாகவும்உரியவராகவும், வழங்கியவர் உரிமை வழங்குனராகவும்வழங்குநராகவும் கருதப்படுவார்கள்
 
==பத்திரங்களின் வகைகள்==
*கடன்பத்திரங்கள் ([[வங்கித் தாள்]], [[பிணைப்பத்திரம் (நிதி)]], [[கடனீட்டுப் பத்திரம்]])
*பங்குப் பத்திரங்கள் ([[சாதாரண பங்குகள்]])
*சார்பிய ஒப்பந்தஙக்ள்ஒப்பந்தங்கள் ([[முன்பேர ஒப்பந்தம்|முன்பேரம்]], [[சூதம்]])
 
[[பகுப்பு:பங்குச் சந்தை]]
"https://ta.wikipedia.org/wiki/பத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது