அகிலேஷ் யாதவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
 
==2012 உ.பி சட்டப்பேரவை தேர்தல்கள்==
2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத் தேர்தல்களில் இவரது பரப்புரை தனித்தன்மையுடையதாக இருந்தது. ஈராழி மிதிவண்டியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் தனது குழுவில் தகவல்தொடர்பு தொழில்முறை வல்லுனரையும் வானொலித் தொகுப்பாளரையும் கொண்டிருந்ததும் இவரது ஆளுமையும் சமாஜ்வாடி கட்சி சட்டப்பேரவையின் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடிக்கபிடிக்கக் காரணமாக அமைந்தது. தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கஅமைக்கக் காரணமாக அமைந்த்தால்அமைந்ததால் அகிலேஷ் தனது 38வது38ஆவது அகவையில் ''உத்தரப் பிரதேசத்தின் மிக இளமையான முதலமைச்சராக'' பொறுப்பேற்கபொறுப்பேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>http://business-standard.com/india/news/akhilesh-yadav-is-next-cmuttar-pradesh/160005/on</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அகிலேஷ்_யாதவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது