பஞ்சீகரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
இதனை கீழ்கண்டவாறு பகுத்து ஆராயப்படுகிறது. எடுத்துக்காட்டு பூமி.
(பகுதி) செயல்படா சூக்கும பஞ்சபூதங்களின் கலவையினால் எவ்வாறு செயல்படும் சட பூமி (ஸ்தூல பூமி) உருவாகிறது எனில் = ½ பங்கு சூக்கும பூமி + 1/8 பங்கு நீர் + 1/8 பங்கு நெருப்பு + 1/8 பங்கு காற்று + 1/8 பங்கு ஆகாயம் - இந்த விகிதத்தில் பஞ்ச சூக்கும பூதங்களின் கலவையினால் (பஞ்சீகரணத்தினால்) செயல்படும் இந்த சட பூமி உருவாகிறது. இது போன்ற கலவையால் (பஞ்சீகரணத்தால்) மற்ற சடமான பஞ்ச பூதங்களான காற்று, நெருப்பு, நீர் ஆகிய சட பூதங்கள் உருவாகிறது.
[[image:Pancikarana.png|center]]
 
[[வித்யாரண்யர்]] எழுதிய ''பஞ்சதசீ'' எனும் வேதாந்த சாத்திர நூலில் (1. 27) பஞ்சீகரணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. ஒவ்வொரு சூக்கும பூதத்தின் மூலப் பொருளையும் இரு சம பகுதிகளாக பிரித்து மீண்டும் அவற்றின் முதல் பாதியின் ஒவ்வொரு பகுதியையும் நான்கு பகுதிகளாகப் பிரித்து, பிறகு ஒவ்வொரு மூலப் பொருளுடைய மறுபாதியுடன் மற்ற மூலப் பொருட்களிருந்து பெற்ற நான்கு பகுதிகளில் ஒன்றைச் சேர்த்துவிட்டால் ஒவ்வொரு மூலப்பொருளுமே ஒன்றில் ஐந்து பகுதிகளை உடையதாக ஆகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சீகரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது