லாலுபாய் பட்டேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''லாலுபாய் பாபுபாய் பட்டேல்''', (''Lalubhai Babubhai Patel'', பிறப்பு: 31 ஆகத்து 1955) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யில் உறுப்பினராக உள்ளார். அந்தஅந்தக் கட்சியின் வேட்பாளராக [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்]] போட்டியிட்டு, [[தமன் தியூ மக்களவைத் தொகுதி]]க்கான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[பதினைந்தாவது மக்களவை]]யில் அங்கம் வகித்தார். பின்னர், இதே தொகுதியில் 2014ஆம் ஆண்டில் போட்டியிட்டு, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர் ஆனார்.<ref>[http://eciresults.nic.in/frmWinnerList.aspx Election Commission of India-General Elections 2009 Results]</ref><ref>[http://eciresults.nic.in/frmWinnerList.aspx ECI Winners List Daman& Diu]</ref><ref>[http://www.mapsofindia.com/parliamentaryconstituencies/daman-diu/ Daman & Diu Lok Sabha Election 2014]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/லாலுபாய்_பட்டேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது