"புதுச்சேரி மக்களவைத் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,786 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
{{merge to|புதுச்சேரி மக்களவைத் தொகுதி}}
({{merge to|புதுச்சேரி மக்களவைத் தொகுதி}})
{{merge to|புதுச்சேரி மக்களவைத் தொகுதி}}
'''புதுச்சேரி மக்களவைத் தொகுதி''' (Puducherry (Lok Sabha constituency)), [[இந்திய மக்களவை]]க்கான தொகுதியாகும்.<ref>{{cite web | url=http://election.maalaimalar.com/Constituency.aspx?constID=262 | title=பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி | accessdate=29 அக்டோபர் 2014}}</ref>
{{இற்றை}}
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் [[பதினைந்தாவது மக்களவை]]க்கு நடைபெற்ற தேர்தலில் [[புதுச்சேரி]] மாநிலத்திலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
 
{| class = "wikitable sortable" style="text-align:left;background:Oldlace; border:white;border-bottom 2px solid black;"
==எல்லைகள்==
[[புதுச்சேரி]], [[காரைக்கால்]], [[மாஹே]], [[ஏனாம்]] ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.
 
==பாராளுமன்ற உறுப்பினர்கள்==
{| class="wikitable"
|-
! style="background:#C2B280;"|வ.எண். !!style="background:#C2B280;"| மக்களவைத் தொகுதியின் பெயர் !!style="background:#C2B280;"| மக்களவை உறுப்பினர் !! style="background:#C2B280;"|அரசியல் கட்சி
! ஆண்டு || பொதுத் தேர்தல் || பதிவான வாக்குகள் || வெற்றிபெற்ற கட்சி || உறுப்பினர்
|-
| 19671 || [[4வது மக்களவை]]புதுச்சேரி || 63,286 வி.நாராயணசாமி|| [[இந்திய தேசிய காங்கிரசுகாங்கிரஸ்]] || என்.சேதுராமன்
|-
| 1971 || [[5வது மக்களவை]] || 1,12,714 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[மோகன் குமாரமங்கலம்]]
|-
| 1977 || [[5வது மக்களவை]] || 1,12,714 || [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] || [[அரவிந்த பால பிரஜனர்]]
|-
| 1980 || [[7வது மக்களவை]] || 1,64,589 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[ப. சண்முகம்]]
|-
| 1984 || [[8வது மக்களவை]] || 1,59,376 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[ப. சண்முகம்]]
|-
| 1989 || [[9வது மக்களவை]] || 1,90,562 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[ப. சண்முகம்]]
|-
| 1991 || [[10வது மக்களவை]] || 2,07,922 || [[இந்திய தேசிய காங்கிரசு]] ||[[எம்.ஓ.எச்.பரூக்]]
|-
| 1996 || [[11வது மக்களவை]] || 1,83,986 || [[இந்திய தேசிய காங்கிரசு]] ||எம்.ஓ.எச்.பாரூக்
|-
| 1998 || [[12வது மக்களவை]] || 1,31,348 || [[திராவிட முன்னேற்றக் கழகம்]] || எஸ்.ஆறுமுகம்
|-
| 1999 || [[13வது மக்களவை]] || 1,65,108 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || எம்.ஓ.எச்.பரூக்
|-
| 2004 || [[14வது மக்களவை]] || 4,83,814|| [[பாட்டாளி மக்கள் கட்சி]] || பேராசிரியர் [[எம். ராமதாஸ்]]
|-
| 2009 || [[15வது மக்களவை]] || 6,07,948|| [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[நாராயணசாமி]]
|-
| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || [[இரா. ராதாகிருஷ்ணன்]]
|}
==கட்சி வாரியாக உறுப்பினர்கள்==
 
இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
==14வது மக்களவை தேர்தல்==
பேராசிரியர் ராமதாஸ் ([[பாமக]]) பெற்ற வாக்குகள் - 241,653
 
*[[இந்திய தேசிய காங்கிரஸ்]] - 1
லலிதா குமாரமங்கலம் ([[பாரதிய ஜனதா கட்சி]]) பெற்ற வாக்குகள் - 172,472
 
வெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள்.
 
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
 
{| class="wikitable"
|-
! வேட்பாளர்
! கட்சி
! பெற்ற வாக்குகள்
|-
| நாராயணசாமி
| [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]
| 300,391
|-
| பேராசிரியர் ராமதாசு
| [[பாமக]]
| 208,619
|-
| ஆசனா
| [[தேமுதிக]]
| 52,638
|-
| எம். விஸ்வேஸ்வரன்
| [[பாரதிய ஜனதா கட்சி]]
| 13,442
|-
| எம். சௌந்தரம்
| [[பகுஜன் சமாஜ் கட்சி]]
| 3,697
|}
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் <ref>http://eci.nic.in/</ref>
 
==16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
 
{| class="wikitable"
|-
! வேட்பாளர்
! கட்சி
! பெற்ற வாக்குகள்
|-
|ராதாகிருஷ்ணன்
|[[என் ஆர் காங்கிரஸ்]]
|255826
|-
| நாராயணசாமி
|[[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]
| 194972
|-
| எம். வி. ஓமலிங்கம்
| [[அதிமுக]]
| 132657
|-
| ஏ. எம். எச். நாஜிம்
| [[திமுக]]
| 13,442
|-
| விஸ்வநாதன்
| [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]
| 3,697
|}
 
==இவற்றையும் பார்க்க==
==மேற்கோள்கள்==
<references/>
 
* [[மக்களவை]]
==வெளியிணைப்புகள்==
{{மக்களவை}}
* [http://ceopondicherry.nic.in/ ''புதுச்சேரி முதன்மை தேர்தல் அலுவலர்'' அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்]
{{இந்திய நாடாளுமன்றம்}}
 
[[பகுப்பு:இந்திய அரசு]]
[[பகுப்பு:மக்களவை]]
[[பகுப்பு:புதுச்சேரி]]
[[பகுப்பு:இந்திய மக்களவைத் தொகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2021273" இருந்து மீள்விக்கப்பட்டது