"திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,475 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றையாக்கம்)
நவம்பர் 30: திங்கள்: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் முசுலீம் தலைவர்களை சந்தித்து உரையாடுகிறார். திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பயணத்தை நிறைவுசெய்து உரோமை நகருக்குத் திரும்புகிறார். (திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம் குறித்த மேலதிகத் தகவல்கள் கீழே)
|-
| 16 || [[கியூபா]], [[மெக்சிகோ]]|| பெப்ருவரி 12-17|| 2016 || பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரும்பான்மைக் கத்தோலிக்கர் வாழும் நாடு மெக்சிகோ. அந்நாட்டின் 92% பேர் கத்தோலிக்கர். அவர்களது எண்ணிக்கை 109 மில்லியன்.
 
மெக்சிகோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிசின் பயண நிகழ்ச்சிகள்:<ref>[http://www.news.va/en/news/full-schedule-for-pope-francis-trip-to-mexico-in-f திருத்தந்தை பிரான்சிசின் மெக்சிகோ பயண நிகழ்ச்சிகள்]</ref>
 
2016 பெப்ருவரி 12, வெள்ளி - திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டுக்குத் திருப்பயணமாகச் செல்கின்ற வழியில், கியூபா நாட்டுத் தலைநகர் அவானா விமானத் தளத்தில், கிறித்தவ ஒன்றிப்பை வலுப்படுத்தும் வகையில், உருசிய மரபுவழி திருச்சபையின் பெருந்தலைவர் மறைமுதுவர் கிரில் என்பவரை சந்தித்து உரையாடினார். சுமார் ஆயிரம் ஆண்டளவாகத் தொடர்பின்றி இருந்த இரு சபைகளும் (கத்தோலிக்கம், உருசிய மரபுவழி சபை) இணைந்து செயல்படுவதற்கான நல்ல தருணம் பிறந்துள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். அந்த உறவு குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அறிக்கையையும் வெளியிட்டனர். <ref>[http://en.radiovaticana.va/news/2016/02/12/joint_declaration_of_pope_francis_and_patriarch_kirill/1208117 திருத்தந்தை பிரான்சிசு – மறைமுதுவர் கிரில் பொது அறிக்கை]</ref>
2015 பெப்ருவரி 12, வெள்ளி – உரோமையிலிருந்து புறப்பட்டு விமானத்தில் மெக்சிகோ நகர் வந்திறங்குகிறார்.
 
2016 பெப்ருவரி 12, வெள்ளி – உரோமையிலிருந்து புறப்பட்டு விமானத்தில் மெக்சிகோ நகர் வந்திறங்கினார். விமானத்தளத்தில் திருத்தந்தையை மெக்சிகோ நாட்டு அதிபர் என்றிக்கே பேஞா நியேட்டோ, அவர்தம் துணைவியார் அன்யேலிகா ரிவியேரா, திருச்சபைத் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இசை, நடன ஆட்டங்களோடு வரவேற்றனர். மெக்சிகோ நாட்டு இசையான மரியாச்சி இனிமையாக ஒலித்தது.
பெப்ருவரி 13, சனி – மெக்சிகோ நாட்டு அதிபர் இல்லத்தில் வரவேற்பு; அரசியல் தூதர்களுக்கு உரையாற்றுகிறார். மெக்சிகோ நாட்டின் ஆயர்களை மறைமாவட்ட பெருங்கோவிலில் சந்தித்து உரையாற்றுகிறார். மெக்சிகோவின் பாதுகாவலும், அமெரிக்க கண்டங்களின் பாதுகாவலுமான குவாதலுப்பே அன்னைப் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுகிறார்; மறையுரை ஆற்றுகிறார்.
 
பெப்ருவரி 13, சனி – மெக்சிகோ நாட்டு அதிபர் இல்லத்தில் வரவேற்பு; அரசியல் தூதர்களுக்கு உரையாற்றினார். அப்போது, “ மெக்சிகோ நாட்டில் ஒருசில வலிமைமிக்கோர் வளர்ந்துகொண்டே போகின்றனர், எண்ணிறந்த மக்கள் வறுமையில் வாடுகின்றனர். போதைப் பொருள் கடத்தல் மலிந்துபோய் இளையோர் வாழ்க்கை சீரழிகின்றது. வன்முறை கோலோச்சுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க நாட்டுத் தலைவர்கள் அயராது உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதுபோலவே, மெக்சிகோ நாட்டின் ஆயர்களை மறைமாவட்ட பெருங்கோவிலில் சந்தித்து உரையாற்றிய போதும், திருத்தந்தை பிரான்சிசு ஆயர்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தி, சமூகத் தீங்குகளைக் கண்டிக்க அவர்கள் துணிச்சலோடு முன்வரவேண்டும் என்று கூறினார். பின்னர் மெக்சிகோவின் பாதுகாவலும், அமெரிக்க கண்டங்களின் பாதுகாவலுமான குவாதலுப்பே அன்னைப் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார். குவாதலுப்பே அன்னை மரியாவின் சிறப்புமிகு ஒவியத்தின் முன் சுமார் அரைமணிநேரம் தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரோடு ஆயர்கள், குருக்கள், பொதுமக்கள் அமைதிகாத்து இறைவேண்டல் செய்தனர்.<ref>[https://www.washingtonpost.com/world/pope-francis-begins-mexico-tour-that-will-likely-address-immigration-and-violence/2016/02/13/663f54ee-cc6d-11e5-b9ab-26591104bb19_story.html மெக்சிகோவில் திருத்தந்தை - முதல்நாள்]</ref>
 
பெப்ருவரி 14, ஞாயிறு – எக்காட்டெப்பெக் (Ecatepec) நகருக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றுகிறார். மெக்சிகோ நகர் வருகிறார். அங்கு, குழந்தைகள் மருத்துவ மனைக்குச் சென்று சந்திக்கிறார். பின்னர், தேசிய கலைக்கூடத்தில் கலைத்துறை வல்லுநர்களை சந்தித்துப் பேசுகிறார்.
*திருத்தந்தை பிரான்சிசு மக்களுக்குப் பொன்னும் வெள்ளியும் கொண்டு செல்லவில்லை. ஆனால் அவர் மக்களுடைய இதயத்தைத் தொட்டுப் பேசினார் என்றும், மக்கள் தம் நிலையை மாற்றமுடியும் என்ற உறுதிப்பாட்டை அளித்தார் என்றும் நாளேடுகள் கருத்துத் தெரிவிக்கின்றன.<ref>[http://www.dw.com/en/opinion-no-miracles-just-signs-as-pope-francis-ends-africa-visit/a-18884231 திருத்தந்தை பிரான்சிசின் ஆப்பிரிக்கப் பயணத்தின் தாக்கம்]</ref>
*ஆப்பிரிக்க நாடுகளிலும் பிற நாடுகளிலும் மக்கள் சமய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்று திருத்தந்தை உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, அவர் சந்திக்கச் சென்ற மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு என்னும் நாட்டில் கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் கடுமையாக மோதிக்கொண்டு வந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிசு அந்த போர்ப்பகுதிகளுக்குச் சென்று அகதிகள் முகாம்களைச் சந்தித்து அங்கிருந்தோரிடம் உரையாடினார். அவர்களுடைய இழிநிலையை நேரடியாகக் கண்டுணர்ந்தார். “கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் போர்ச்செயல்களிலும் வன்முறையிலும், பழிவாங்கள் செயல்களிலும் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்னும் உணர்வோடு செயல்பட வேண்டும்” என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார். <ref>[http://www.bbc.com/news/world-africa-34960971 ”கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் சகோதரர்கள்” - திருத்தந்தை பிரான்சிசு - பிபிசி செய்தி]</ref>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.vatican.va/holy_father/francesco/index.htm?openMenu=15 திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் - வத்திக்கான் அலுவல்முறை இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2021290" இருந்து மீள்விக்கப்பட்டது