தென்கோ நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
New page: {{Infobox Military Conflict | conflict=தென்கோ நடவடிக்கை | partof=[[இரண்டாம் உலகப்போர்|2ஆம் உலகப்போர்...
 
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Military Conflict
| conflict=தென்கோ நடவடிக்கை
| partof=[[இரண்டாம் உலகப்போர்|2ஆம் உலகப்போர்]] ([[பசுப்பிக்பசிபிக் போர்|பசுப்பிக்பசிபிக் போரின்]])
| image=[[Image:Battleship Yamato sinking.jpg|300px|Yamato sinking from the aft]]
| caption=யமாத்தோ போர்க்கப்பல் தாக்குதலில் தீப்பற்றி எரிகிறது.
வரிசை 18:
{{Campaignbox Ryukyus}}
 
'''தென்கோ நடவடிக்கை''' ([[Kyūjitai]]: {{lang|ja|天號作戰}}, [[Shinjitai]]: {{lang|ja|天号作戦}} ''தென்கோ சகுசென்'') என்றழைக்கப்பட்ட ''தென் இச்சி கோ'' (கருத்து:விண்ணகம் நடவடிக்கை ஒன்று) [[இரண்டாம் உலகப் போர்|இராண்டாம்இரண்டாம் உலகப் போரின்]] போது [[யப்பானியயப்பானியப் இராச்சியம்பேரரசு|யப்பானியயப்பானியப் பேரரசால்]] முன்னெடுக்கப்பட்ட இறுதிஇறுதியான பாரியபெரும் கடல் நடவடிக்கையாகும்.
 
[[1945]] [[ஏப்ரல்]] மாதம் அப்போது உலகின் பெரிய போர்க்கப்பலான யப்பானிய யமாத்தோ போர்க்கப்பலும் மேலும் 9 போர்க் கப்பல்களும் [[ஒகினவா சண்டை]]யில் ஈடுப்பட்டிருந்த [[நேச நாடுகள்|நேச நாட்டுப்படைகள்]] மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் அங்கு அனுப்பப் பட்டிருந்தன. எனினும் இக்கப்பல் தொகுதி [[ஒகினவா தீவுகள்|ஒகினவாவை]] அடையும் முன்னர் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் விமானத் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட விமானங்களால் யப்பானிய கப்பல் தொகுதி தாக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டு அண்ணளவாக முற்றாக அழிக்கப்பட்டது. யமத்தோவும் மேலும் 5 கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன.
 
இச்சண்டை பசிபிக் அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் வானாதிக்கத்தையும் வான் பாதுகாப்பற்ற போர்க்கப்பப்பல்களின் நிலையையும் எடுத்துக்காட்டியது. நேசப்படைகளின் யப்பான் மண் ஆக்கிரமிப்பை மந்தப்படுத்துவதற்கு [[கமிகசே|பலனற்ற தாக்குதல்களில்]] பாரிய அளவு யப்பானியர்களை பலிகொடுக்க தயாராக இருப்பதையும் எடுத்துக் காட்டுயது.
வரிசை 26:
[[பகுப்பு:ஜப்பான்]]
[[பகுப்பு:இரண்டாம் உலகப் போர்]]
[[பகுப்பு:பசுபிக்பசிபிக்]]
 
[[en:Operation Ten-Go]]
"https://ta.wikipedia.org/wiki/தென்கோ_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது