சேங்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Django (web framework)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:16, 14 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

 சேங்கோ ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் பைத்தானில் எழுதப்பட்டுள்ளது. இது மாதிரி-காட்சி-வார்ப்புரு (மாடல்-வியூ-டெம்ப்ளேட்) மென்பொருள் கட்டமைப்பு பின்பற்றுகிறது. சேங்கோ மென்பொருள் அறக்கட்டளை இதனைப் பராமரிக்கிறது. 

சேங்கோவின் முதன்மையான குறிக்கோள் சிக்கலான தரவுத்தளாத்தினால் இயங்கும் இணையத்தளத்தை உருவாக்குவதை எளிமைப்படுத்துவது.   அமைப்புகள், கோப்புகள் மற்றும் தரவுத்தள மாதிரிக்கு மற்றும் சேங்கோவில் முழுவதுமாக பைத்தான் பயன்படுத்தப்படுகிறது. சேங்கோ தரவுதளத்தின் பதிவுகளை உருவாக்க, படிக்க, புதுப்பிக்க, அழிக்க விருப்பு இடைமுகப்பு அளிக்கிறது. 

பின்டிரசிட், இன்ச்டாகிராம், மோசில்லா, வாஷிங்டன் டைம்ஸ், டிஸ்கஸ், பிட் பக்கைட் போன்ற இணைத்தளில் சோங்கோப் பயன்படுகிறது[1]

History

சேங்கோ 2003 ஆம் ஆண்டு லாரன்ஸ் ஜர்னல் உலகத்தில் அட்ரியன் கோலாவாட்டி மற்றும் சைமன் வில்சனால் உருவாகப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஜூலையில் பொதுவெளியில் பிஎஸ்டி மூலத்தில் வெளியிடப்பட்டது.  இதற்க்கு சேங்கோ ரெய்ன்ஹார்ட்க்குப்பின் பெயிரிடப்பட்டது. 

References

  1. https://code.djangoproject.com/wiki/DjangoSuccessStoryBitbucket
  2. "Django's History". The Django Book. பார்க்கப்பட்ட நாள் 6 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேங்கோ&oldid=2021363" இலிருந்து மீள்விக்கப்பட்டது