சமோலி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox settlement | name = சமோலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 26:
| subdivision_name = [[இந்தியா]]
| subdivision_type1 = மாநிலம்
| subdivision_name1 = [[உத்தரகண்டம்உத்தராகண்டம்]]
| subdivision_type2 = கோட்டம்
| subdivision_name2 = கார்வால்
வரிசை 62:
சமோலி மாவட்டம் (Chamoli district) [[இந்தியா]]வின் [[உத்தராகண்டம்]] மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் இரண்டாவது பெரிய மாவட்டமாகும்.<ref>{{cite web |url=http://cgwb.gov.in/District_Profile/Uttarakhand/Chamoli.pdf |title= Chamoli district at a glance|author=}}</ref> 8,030 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் தலைமையிடம் கோபேஸ்வரர் நகரமாகும். [[புதுதில்லி|புதுதில்லியிலிருந்து]] 443 கி. மீ., தொலைவிலும்,<ref>http://www.distancebetweencities.co.in/new-delhi_delhi_and_chamoli_uttarakhand/route</ref>[[அரித்துவார்|அரித்துவாரிலிருந்து]] 124 கி. மீ., தொலைவிலும் சமோலி மாவட்டம் அமைந்துள்ளது.<ref>http://distancebetween2.com/haridwar/chamoli</ref>
==மாவட்ட எல்லைகள்==
இம்மாவட்டத்தின் வடக்கில் [[சீனா]]வின் [[திபெத்]] தன்னாட்சி பகுதி, கிழக்கில் உத்தராகண்டத்தின் [[பித்தோரகர் மாவட்டம்]] மற்றும் [[பாகேஸ்வர் மாவட்டம்]] மேற்கில் [[ருத்ரபிரயாக் மாவட்டம்]], வடமேற்கில் [[உத்தரகாசி மாவட்டம்]] மற்றும் தெற்கில் [[அல்மோரா]] மாவட்டம்]] எல்லைகளாக உள்ளது.
 
==சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமோலி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது