"தில்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,344 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
சி (→‎வெளியிணைப்புகள்: clean up, replaced: {{Link FA|en}} →)
(விரிவாக்கம்)
}}
<!--Infobox ends-->
 
==போக்குவரத்து==
===வான்வழி===
{{முதன்மை|இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்}}
இங்கிருந்து ஆண்டுதோறும் 37 மில்லியன் மக்கள் வான்வழியாக பயணிக்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.dailytimes.com.pk/default.asp?page=2007\02\18\story_18-2-2007_pg5_24 |title=India begins $1.94b Delhi airport revamp |publisher=Dailytimes.com.pk |date=18 February 2007 |accessdate=3 November 2008 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/20090116121748/http://www.dailytimes.com.pk:80/default.asp?page=2007%5C02%5C18%5Cstory_18-2-2007_pg5_24 |archivedate=16 January 2009 }}</ref>
 
===சாலைவழி===
தில்லியில் கீழ்க்காணும் சாலைகள் உள்ளன.
* உள்வட்டச் சாலைகள்
* வெளிவட்டச் சாலைகள்
* தில்லி - குர்கான் விரைவுவழிச்சாலை
* தேசிய நெடுஞ்சாலைகள்
** [[தேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை - 1]]
** [[தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை - 2]]
** [[தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை - 8]]
** [[தேசிய நெடுஞ்சாலை 10 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை - 10]]
 
===இரயில்வே===
இந்திய இரயில்வே தில்லியில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்து தில்லிக்கும் தொடர்வண்டிகளை இயக்குகிறது. தில்லி மாநிலத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் [[வடக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)|வடக்கு ரயில்வே]]யின் கட்டுப்பாடில் உள்ளது. தில்லியில் [[புது தில்லி தொடருந்து நிலையம்|புது தில்லி]], [[தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்|தில்லி சந்திப்பு]], [[ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்|ஹசரத் நிசாமுதீன்]], [[ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்|ஆனந்து விகார் முனையம்]], [[தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம்|தில்லி சராய் ரோகில்லா]] ஆகிய ஐந்து இடங்களில் தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன.<ref name=ecosurv12/>
 
{{முதன்மை|தில்லி மெட்ரோ}}
தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் தில்லியின் சுற்றுப்பகுதிகளுக்கு உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர்வண்டிகளின் மூலம் தில்லியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும், [[பரிதாபாது]], [[குர்கான்]], [[நொய்டா]], [[காசியாபாத்]] ஆகிய நகரங்களுக்கும் பயணிக்கலாம்.<ref>{{cite web|url=http://www.delhimetrorail.com/press_reldetails.aspx?id=63aQSC8zmhslld |title=Faridabad Metro Corridor - Press Brief |publisher=Delhimetrorail.com |date= |accessdate=2015-12-24}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2021509" இருந்து மீள்விக்கப்பட்டது