"தில்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

304 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்*
(விரிவாக்கம்)
(*உரை திருத்தம்*)
 
===இரயில்வே===
இந்திய இரயில்வே தில்லியில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்து தில்லிக்கும் தொடர்வண்டிகளை இயக்குகிறது. தில்லி மாநிலத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் [[வடக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)|வடக்கு ரயில்வே]]யின் கட்டுப்பாடில் உள்ளது. தில்லியில் [[புது தில்லி தொடருந்து நிலையம்|புது தில்லி]], [[தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்|தில்லி சந்திப்பு]], [[ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்|ஹசரத் நிசாமுதீன்]], [[ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்|ஆனந்து விகார் முனையம்]], [[தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம்|தில்லி சராய் ரோகில்லா]] ஆகிய ஐந்து இடங்களில் தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன.<ref name=ecosurv12ecosurv3>{{cite web|url=http://delhiplanning.nic.in/Economic%20Survey/ES%202005-06/Chpt/3.pdf|title=Chapter 3: Demographic Profile|accessdate=21 December 2006|format=PDF|work=Economic Survey of Delhi, 2005–2006|publisher=Planning Department, Government of National Capital Territory of Delhi|pages=17–31}}</ref>
 
{{முதன்மை|தில்லி மெட்ரோ}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2021512" இருந்து மீள்விக்கப்பட்டது