நில நடுக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''நில நடுக்கவியல்''' (''Seismology'') [[நிலநடுக்கம்|நிலநடுக்கங்களையும்]] [[புவி]] அல்லது கோள் போன்ற பொருட்களின் ஊடாக மீட்சி அலைகள் பரவுவதையும் அறிவியல் சார்ந்து ஆயும் துறையாகும். இத்துறையில் [[ஆழிப்பேரலை]] போன்ற நிலநடுக்கம் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்கங்களும் நில நடுக்கங்களுக்கு மூலமான எரிமலைகள், புவித்தட்டுக்கள், பெருங்கடல், வானியல், செயற்கை செயற்பாடுகளும் ஆராயப்படுகின்றன. இதனுடன் தொடர்புடைய துறையாக [[நிலவியல்|நிலவியலைக்]] கொண்டு பழைய நிலநடுக்கங்களை குறித்த தகவலைப் பெறும் [[பண்டை நிலநடுக்கவியல்]] உள்ளது. புவிப்பரப்பின் நகர்வை நேரத்தின் செயலாற்றியாக பதியும் கருவி [[நிலநடுக்கப் பதிவி]] ஆகும். நில நடுக்கவியல் ஆய்வில் ஈடுபடும் அறிவியலாளர் ''நிலநடுக்கவியலாளர்'' எனப்படுகின்றார்.
==குறிப்பிடத்தக்க நில நடுக்கவியலாளர்கள்==
<!--only add those who have articles on Wikipedia-->
* [[சார்லஸ் ரிக்டர்|Richter, Charles Francis]]
* [[சாங் எங்]]
==வெளி இணைப்புகள்==
{{commons category|Seismology|நில நடுக்கவியல்}}
* [http://www.emsc-csem.org/ ஐரோப்பாan-Mediterranean Seismological Center], real-time earthquake information website.
* [http://www.seismosoc.org/ Seismological Society of America].
* [http://www.iris.edu/ Incorporated Research Institutions for Seismology].
*[http://earthquake.usgs.gov/earthquakes/ USGS Earthquake Hazards Program].
 
[[பகுப்பு:நிலநடுக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நில_நடுக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது