பெப்ரவரி 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
* [[1929]] - [[சிக்காகோ]]வில் [[வேலன்டைன் நாள்|வேலண்டைன் நாளன்று]] "அல் காப்போன்" என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் [[ஜப்பான்|ஜப்பானி]]யர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.
* [[1946]] - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.
* [[1956]] - [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் இருபதாவது மாநாடு [[மொஸ்கோ]]வில் ஆரம்பமானது.
* [[1961]] - 103வது [[தனிமம்]] [[லோரென்சியம்]] [[கலிபோர்னியா பல்கலைக்கழகம்|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] கண்டுபிடிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_14" இலிருந்து மீள்விக்கப்பட்டது