தியாகிகள் நாள் (ஐக்கிய அரபு அமீரகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
}}
 
ஐக்கிய அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் நாள் நாட்டுக்காக உயிர் துறந்த பொது மற்றும் இராணுவ வீரர்களின் தியாகத்தின் நினைவாக '''தியாகிகள் நாள்''' அனுசரிக்கப்பட்டு வருகிறது.<ref>{{cite news|url=http://gulfnews.com/news/uae/government/martyrs-day-holiday-announced-in-uae-1.1569526|title=Martyrs’ Day holiday announced in UAE|work=GulfNews|date=19 August 2015|accessdate=19 August 2015}}</ref>
 
== வரலாறு ==
முதன் முதல் போரில்  உயிர் நீத்த ஐக்கிய அமீரக இராணுவ வீரர் ஸலெம் சுஹைல் பின் கமிஸ் என்பவர், 1971 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் ஐக்கிய அமீரகம் ஒன்றிணைய சிறிது காலம் முன்பாக [[ஈரான்|ஈரானிய]] படைகளுடன் க்ரெட்டர் துனுப் என்ற போரில் தனது ஆறு காவல் அதிகாரிகளுடன் [[ஈரான்|ஈரானிய]] துருப்புகளுக்கு எதிராக போரிட்ட போது, ராஸ் அல் கைமா தேசிய கொடியை கீழிறக்க மறுத்த காரணமாக ஈரானிய துருப்புகளால் கொல்லப்பட்டார்<ref name="auto">{{cite news|url=http://www.thenational.ae/uae/20150819/martyrs-day-a-source-of-pride-for-mothers-uaes-of-fallen-soldiers|title=Martyrs’ Day a source of pride for mothers UAE’s of fallen soldiers|work=thenational.ae|date=19 August 2015|accessdate=20 August 2015}}</ref>. 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் அரசு அறிவிப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் நாள் தியாகிகளின் நாளாக அனுசரிக்ககடைபிடிக்கப்படுகிறது.<ref>{{cite படுகிறதுnews|url=http://english.alarabiya.net/en/News/middle-east/2015/08/20/UAE-announces-Martyr-s-day-but-why-November-30-.html|title=UAE announces Martyr’s day, but why November 30?|work=Al Arabiya News Middle East english.alarabiya.net|date=20 August 2015|accessdate=20 August 2015}}</ref>
 
== தியாகிகள் கால அட்டவணைப்படி ==