பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மத அண்டவியல்''' (religious cosmology) என்பது சமய ஈடுபாடுடைய சித்தாந்தத்தின் படி [[அண்டம்|அண்டத்தின்]] தோற்றத்தைக் குறித்தும், அதன் வரலாறு குறித்தும், அண்டத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும் கூறும் இயல் ஆகும்.மேலும் அண்டம் உருவாகிய செயல்முறை பற்றியும், அதை உருவாக்கிய கடவுள்கள் பற்றியும் விளக்கும் இயல்.
== இந்து மதம் ==
{{Main| இந்துகளின் அண்டவியல் }}
[[இந்துகளின் அண்டவியல்]] கொள்கையின் படி, இப்போது இருக்கும் அண்டத்தின் சுழற்சியே அனைத்திற்கும் ஆரம்பம் அல்ல, இதற்கு முன் இதே போன்று பல அண்டங்கள் தோன்றி மறைந்துள்ளது, அதன் தொடர்ச்சி தான் இந்த அண்டமும் என விளக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது