மதுரகவி ஆழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

361 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(added info)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
'''மதுரகவி ஆழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் திருக்குருகூர் என்னும் [[ஆழ்வார்திருநகரி]]க் கருகிலுள்ள [[திருக்கோளூர்|திருக்கோளூரில்]] ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். [[நம்மாழ்வார்]] பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர். [[நம்மாழ்வார்]]க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான [[நம்மாழ்வார் | நம்மாழ்வாரையே]] சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
 
==பெயர்க்காரணம்==
345

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2021853" இருந்து மீள்விக்கப்பட்டது